அடடே.. இந்தியா வேகமாக வளர்கிறதே... கோடீஸ்வரர்கள் வளர்ச்சியில் 2வது இடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இந்த வரிசையில் ஹாங்காங்தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்தியா படு வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது. பொருளாதாரம், கல்வி, தன்னிறைவு என பல்துறைகளிலும் நல்ல வளர்ச்சியில் நடை போட்டு வருகிறோம்.

இந்த நிலையில் கோடீஸ்வரர்களை அதிக அளவில் உருவாக்குவதில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.

ஹாங்காங் முதலிடம்

ஹாங்காங் முதலிடம்

2012ம் ஆண்டு கணக்குப்படி உலக அளவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பில் ஹாங்காங்தான் முதலிடத்தில் இருந்தது.

ஹாங்காங்கில் 35.7 சதவீத வளர்ச்சி

ஹாங்காங்கில் 35.7 சதவீத வளர்ச்சி

ஹாங்காங்கில் 35.7 சதவீத அளவுக்கு கோடீஸ்வரர்கள் அதிகரிப்பு உள்ளது.

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவுக்கு 2வது இடம்

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி விகிதம் 22.2 சதவீதமாக இருந்தது.

எப்படி கணக்கிட்டார்கள்

எப்படி கணக்கிட்டார்கள்

பங்குகள், கடன்பத்திரங்கள், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் மேற்கொண்ட முதலீட்டின் அடிப்படையில் தனிநபர்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதை வைத்து அவர்களின் சொத்து மதிப்பை நிர்ணயிக்கிறார்கள்.

ஏன் உயர்ந்தது நம் நாட்டில்

ஏன் உயர்ந்தது நம் நாட்டில்

மத்திய அரசின் சீர்த்ருத்த நடவடிக்கைகளால், சென்ற 2012-ஆம் ஆண்டில் நாட்டின் பங்கு வியாபாரத்தில் எழுச்சி ஏற்பட்டது. மேலும், தனிநபர் செலவிடும் வருவாயும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நம் நாட்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

3வது இடத்தில் தென் கொரியா

3வது இடத்தில் தென் கொரியா

தென் கொரியா இந்த பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகம் பூராவும் 1.20 கோடி கோடீஸ்வரர்கள்

உலகம் பூராவும் 1.20 கோடி கோடீஸ்வரர்கள்

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கோடியில்தான் உள்ளது. அதாவது 1.20 கோடி கோடீஸ்வரர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.

மொத்த சொத்து மதிப்பு 46.20 லட்சம் கோடி டாலர்

மொத்த சொத்து மதிப்பு 46.20 லட்சம் கோடி டாலர்

இந்த கோடீஸ்வரர்களுக்கு மொத்தமாக 46.20 லட்சம் கோடி டாலர் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.

நீங்க இந்த லிஸ்ட்டி ல் இருக்கிறீர்களா...?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+