ஐன்ஸ்டீன் அளவுக்கு ஐ.க்யூ.: 10 வயதில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகும் சுட்டிப் பையன்
மெக்சிகோ சிட்டி: விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சமமான ஐக்யூ உள்ள 10 வயது மெக்சிகோ சிறுவன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கப் போகிறார்.
மெக்சிகோவில் உள்ள மிசோகான் மாநிலத்தில் உள்ள ஜமோரா நகரைச் சேர்ந்தவர் லூயி ராபர்டோ ராமிரெஸ்(10). ராமிரெஸுக்கு பிற குழந்தைகளுடன் சேர்ந்து பழகுவதில் பிரச்சனை இருந்ததை அவரது பெற்றோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தனர்.
மேலும் 8 வயது சிறுவனுக்குரிய குணாதிசயங்கள் ராமிரெஸிடம் இல்லை. இதையடுத்து அவருக்கு ஐக்யூ டெஸ்ட் செய்தனர்.

ஐன்ஸ்டீன் மாதிரி
ராமிரெஸின் ஐக்யூ 152 முதல் 160 வரை உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் ஐக்யூ அளவும் அவ்வளவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்வர்ட்
ராமிரெஸ் வரும் கல்வியாண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அப்ளைட் குவாண்டம் பிசிக்ஸ் படிக்கவிருக்கிறார்.

தானாக கற்கும் சிறுவன்
ராமிரெஸ் தனக்கு 5 வயது இருக்கையில் தானாக ஆங்கிலம் கற்றுக் கொண்டுள்ளார். தற்போது பிரெஞ்சு மற்றும் சீன மொழிகளை கற்று வருகிறார். ஒரு நிறுவனத்தை துவங்கி தனது கண்டுபிடிப்புகளை விற்க வேண்டும் என்பது தான் அவரது கனவாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications