ஆத்தாடி, 21 வயசுக்குள்ள... 4 பிரசவத்துல... 11 குழந்தைகளாம்!!!
Subscribe to Oneindia Tamil
காசா: பாலஸ்தீனத்தில் உள்ள 21 வயதுப் பெண்ணொருவருக்கு 4 பிரசவங்கள் மூலம் 11 குழந்தைகள் உள்ளதாம்.
பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்த 25 வயது ரவுக் அல்ப்பதாஸ்க்கு, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது அவரது மனைவிக்கு வயது 14. தற்போது 21 வயதாகும், அப்பெண்ணுக்கு, திருமணமான இந்த 7 ஆண்டில், 11 குழந்தைகளை பிறந்துள்ளதாம்.

இதுவரை, மொத்தம் 4 முறை மட்டுமே, கருத்தரித்துள்ள அவருக்கு, 1 தடவை 4 குழந்தைகள், இன்னொரு தடவை 3 குழந்தைகள், பின்னர் அடுத்தடுத்து 2 இரட்டை குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அவர் 21 வயதிலேயே 11 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் அப்பெண். மேலும், ரவுக் அல்ப்பதாஸ் ஓர் அரசு ஊழியர். ஆதலால், குழந்தைகளை வளர்ப்பதற்கு அரசு உதவி தொகை வழங்கி வருகிறதாம்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications