'ஹைட்'டா இருக்கும் ஆம்பளைங்களை பொண்ணுங்களுக்கு ரெம்பப் பிடிக்குமாம்...!
லண்டன்: குட்டையாக இருக்கும் ஆண்களை விட நல்ல உயரமாக இருக்கும் ஆண்கள்தான், பெண்களின் பார்வையில் செக்ஸியானவர்களாகத் தெரிகிறார்களாம். அப்படிப்பட்ட ஆண்களைத்தான் பெண்களும் அதிகம் விரும்புகிறார்களாம்.
தங்களுக்குப் பிடித்த ஆண்களைத் தேர்வு செய்வதில் பெண்களுக்கு நிகர் பெண்கள்தான்.
உயரம், எடை, கலர், தோற்றம் என பல அம்சங்களையும் சில பல விநாடிகளில் கணித்துக் கூட்டிக் கழித்துப் பார்த்து ஓ.கேடா.. நீ பிக்ஸ் ஆயிட்டே என்று கூறி மற்றவர்களை வெக்ஸ் ஆக்குவதில் பெண்களை மிஞ்ச யாருமே கிடையாது.
இந்த நிலையில் ஒரு கருத்துக் கணிப்பில் பெண்களுக்கு உயரமான ஆண்களைத்தான் ரொம்பப் பிடிப்பதாக சொல்லியுள்ளனர்.

71 சதவீதம் பேருக்கு ஹைட்தான் பிடிக்குதாம்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 71 சதவீதம் பேருக்கு நல்ல உயரமான ஆண்களைத்தான் பிடித்திருந்ததாம்.

உயரமா இருந்தா வா.. டேட்டிங் போகலாம்
உயரமாக இருக்கும் ஆண்களைத் தேர்வு செய்து அவர்களுடன் டேட்டிங் போவதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்களாம்.

6க்கு 6 இருந்தா கூட ஓ.கேதான் மச்சான்ஸ்...
அதேசமயம், 6 அடி 6 அங்குலம் உயரம் இருக்கும் ஆண்களையும் கூட பொருத்தமானவர்களாகப் பெண்கள் கருதுகிறார்களாம்.

நீ குட்டையா.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பேபி...
அதேசமயம், இதை விட குறைவான உயரம் கொண்டவர்களுக்கு பெண்களின் மனதை எட்டிப் பார்க்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம். அவர்களைப் பெண்கள் பெரும்பாலும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லையாம்.

கொஞ்சம் போராடினால் இதயம் தொடலாமாம்
அதேசமயம், இப்படி உயரம் குறைவானர்கள் சற்று போராடினால் பெண்களின் இதயத்தை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதையும் பெண்கள் மறுக்கவில்லையாம்.

உசரம்தாங்க செக்ஸி...
63 சதவீதம் பெண்கள், உயரமானவர்கள்தான் செக்ஸியாக இருப்பதாக வெட்கப் புன்னகையுடன் சொல்லியுள்ளனர்.
இது இங்கிலாந்துக் கணக்கு.. இந்தியக் கணக்கு குறிப்பாக தமிழ்நாட்டு கணக்கு என்னவோ.. சொல்லுங்க லேடீஸ்...
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications