நடத்தையில் சந்தேகம்... மனைவியைக் கொன்றார் கணவர்
மதுராந்தகம்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அடித்துக் கொன்று விட்டார் கணவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி பெயர் ஜானகி. 40 வயதான ஜானகி மாம்பழ வியாபாரம் செய்து வந்தார். தினசரி வெளியூர்களுக்குப் போய் வியாபாரம் செய்து வந்தார்.
தினசரி இரவுதான் வீடு திரும்புவார் ஜானகி. இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட ஆரம்பித்தார் தேவதாஸ். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை நடக்குமாம்.
சம்பவம் நடந்த நாளன்றும் சண்டை மூண்டுள்ளது. அப்போது உருட்டுக்கட்டையால் அடித்து விட்டார் மனைவியை. இதில் ஜானகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைப் பார்த்து பயந்து போன தேவதாஸ் அங்கிருந்து ஓடி விட்டார்.
போலீஸார் விரைந்து வந்து ஜானகியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாகி விட்ட தேவதாஸைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications