அமெரிக்காவில் மண மணக்கும் ‘பீட்சா’ டிவிடிக்கள்....!
நியூயார்க்: நம்ம விஜய் சேதுபதி நடித்த த்ஹிகில் படமான ‘பீட்சா'வின் டிவிடி விற்பனை தான் அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது எனத் தலைப்பை பார்த்து நீங்கள் தவறாக புரிந்து கொண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல...
அப்புறம் இது என்ன பீட்சா டிவிடினு கேட்குறீங்களா....
இந்த பீட்சா டிவிடியை டிவியில் போட்டு படம் பார்க்கும் போது, பீட்சா சாப்பிட்டது போன்ற உணர்வை இதில் உருவாகும் வாசனை உண்டாக்குகிறதாம்.

அமெரிக்க கலாச்சாரம்...
அமெரிக்க போன்ற நாடுகளில் பீட்சா சாப்பிட்டுக் கொண்டே சினிமாவைப் பார்ப்பது பலரது பொழுதுபோக்கு. வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, வியாபாரத்தில் புது யுக்தியைப் புகுத்தி இருக்கிறார்கள் ‘டெமினோஸ்' ங்கற தென் அமெரிக்க டிவிடி விற்பனை நிறுவனம்.

பீட்சா மணம்...
டிவிடிகளின் மீது பீட்சா மணத்தை உண்டாக்கும் ஒரு சிறப்பு மை மற்றும் வார்னிஷ் பூசப்பட்டுள்ளன. இதனால், இத்தகைய டிவிடிக்களை டிவியிலோ அல்லது கம்யூட்டரிலோ போட்டு ஓட விடும் போது அவை பீட்சா வாசனையை உண்டாக்குகின்றனவாம்.

சாப்பிட்ட திருப்தி...
படம் முடிந்து டிவிடியை பிளேயரில் இருந்து வெளியே எடுக்கும் போது, அதிகபட்ச வாசனையை இந்த டிவிடிக்கள் வெளிப்படுத்துமாம். இதனால், படத்தைப் பார்ப்பவர்களுக்கு பீட்சா சாப்பிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் டிவிடி நிறுவனத்தினர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications