அடங்காத அத்வானியின் குமுறல்.. கூட்டணிக் கட்சிகள் ரொம்பவும் முக்கியம் என்கிறார்!

பாஜகவின் தேசிய பிரசாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதால் அவரே அனேகமாக பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படக் கூடிய நிலை உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் அத்வானி தமது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமாதானப்படுத்திவிட்டது. அதேபோல் மோடியின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 ஆண்டுகால பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டுவிட்டது ஐக்கிய ஜனதா தளம்.!
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்ச்சி ஒன்றில் பேசிய அத்வானி, கட்சியின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி கூட்டணிக் கட்சிகளைப் பற்றி வலியுறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க கூட்டணிக் கட்சிகள் அவசியமாகும் என்றார். பாரதிய ஜனதா கட்சியுடனான 17 ஆண்டுகால கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில் அத்வானி இத்தகைய கருத்தை வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் மோடியின் நியமனத்தை இன்னமும் தாம் ஏற்கவில்லை என்பதை மீண்டும் அத்வானி வெளிப்படுத்தி இருப்பதாகவே கருதப்படுகிறது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications