குற்றால அருவியில் தொடர்ந்து வெள்ளம் - குளிக்க தடை

குற்றாலத்தில் சீசன் கடந்த 31ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து சாரல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒருவார காலமாக வெயிலை காண முடியாத நிலையே காணப்பட்டது.
மலைப்பகுதியில் கனத்த மழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த தென்றல் காற்று வீசி வரும் நிலையில் அருவிகளில் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டி வருவதால் குளிப்பதற்கான தடை தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 21ந் தேதி இரவு முதல் வனப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மெயின் அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப் பட்டு வருகிறது.தண்ணீர் குறைந்த பின்பு குளிக்க சாரல்மழையில் நனைந்த வண்ணம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காத்திருந்தனர்.
குற்றால மெயின் அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கேரளா மாநிலம் ஆரியன்காவு பாலருவி நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.குற்றால அருவியில் தொடர்ந்து 4 வது முறையாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications