டாக்டர் போனது ஷாக்காக உள்ளது... சரத்குமார்
Subscribe to Oneindia Tamil

மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் விலகியது அதிர்ச்சி அளிக்கிறது. ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில், காங்கிரஸ் இன்னமும் மதில்மேல் பூனையாக இருக்கிறது. அது திமுகவை ஆதரிப்பதா? இல்லை தேமுதிகவை ஆதரிப்பதா? என்று முடிவெடுக்காமல் உள்ளது.
எங்களது கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டுக்கு அதிமுக ஆதரவு கொடுத்ததை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொற்கால ஆட்சி. அம்மா குடிநீர் திட்டம், அம்மாவின் உணவகம் என எல்லாமே அம்மாவின் திட்டமாக , நல்ல திட்டமாக இருக்கிறது என்றார் சரத்குமார்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications