24 மணி நேரத்தில் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: 10 பேர் உயிருடன் பிடிபட்டனர்
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 38 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் உறுதி படுத்தியுள்ளது.
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஆப்கானிஸ்தானில் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போராடி வரும் தலிபான்கள், சமீப காலமாக அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
.
இந்நிலையில், தலிபான்களுக்கும் ஆப்கன் ராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 தீவிரவாடிகள் உயிரோடு பிடிபட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட தலிபான் தீவிரவாதிகள் நன்கர்ஹார், பர்வான், கந்தகார், சாபூல், உருஸ்கன், வர்டாக், லோகர், கஸ்னி, ஹெல்மண்ட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications