கபினி அணையிலிருந்து திடீரென தமிழகத்திற்கு 10,000 கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது பெய்யும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று (25ஆம் தேதி) திறக்கப்பட்டது.
தற்போது கபினி அணைக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த அடி 2,282. தற்போது 2,277 அடி நீர் இருப்பதால் தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்
இதனிடையே மேட்டூர் அணியின் நீர் இருப்பு மூன்று டி.எம்.சி அளவிற்கு குறைந்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த அளவிற்கு குறைந்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டு போதிய மழை இல்லாத காரணத்தினால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தது. தற்போது அணையில் மூன்று டி.எம்.சி அளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதற்கு முன், கடந்த 1989-ம் ஆண்டு மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2.89 டி.எம்.சி. யாக இருந்தது. அதற்கு பின், தற்போதுதான் இந்த அளவிற்கு நீர் இருப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கபிணியில் அணையில் இருந்து 10000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications