உன்ன பெத்ததுக்கு, ஒரு கோழிக்குஞ்சப் பெத்துருக்கலாம்...
லண்டன்: பொதுவாக கோழிகளுக்கு சாதாரணப் பறவைகளைப் போன்ற மூளை இல்லையாம். இள வயது கோழிகள் சிறு குழந்தைகளை விட சிறப்பாக சிந்திப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.
பொதுவாக சிறுகுழந்தைகள் தடுமாறும் விஷயங்களான எண்ணியல் மற்றும் சுயக் கட்டுப்பாட்டில் குழந்தைகளை விட புத்திசாலித்தனமாக கோழிகள் செயல் படுவதாக தெரிய வந்துள்ளதாம்.
முட்டையிலிருந்து வெளிவந்த சிறு கோழிக்கு இருக்கும் அறிவை, குழந்தைகள் அனுபவப் பூர்வமாகப் பெற ஆண்டுகள் பல பிடிப்பதாக ஆய்வு சொல்கிறது.

பாத்து... பொறுமையா சாப்பிடுப்பா
இந்த ஆய்வில் அதிக அளவிலான உணவை கொண்டு வந்து கோழிகளின் முன்பு வைத்த போது, அவை சிறிது நேரம் யோசித்து பின் பொறுமையாக உண்டனவாம். இத்தகைய சுய கட்டுப்பாடு குழந்தைகளுக்கு வருவதற்கு கிட்டத்தட்ட நான்கு வயதாகிறதாம் குழந்தைகளுக்கு.

கணக்கு மாஸ்டர்ஸாம் கோழிகள்...
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கோழிகளுக்கு முட்டையிலிருந்து வெளி வரும் போதே ஐந்து வரையிலான எண்கள் தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறதாம், ஆனால், குழந்தைகளுக்கு எண்களை நாம் தான் கற்பிக்க வேண்டியுள்ளது.

கோழி, ஜாக்கிரதையான ஆளுங்க...
பொதுவாக கோழிகளுக்கு உள்ளுணர்வு திறன் கொஞ்சம் அதிகமாம். உள்ளுணர்வை வைத்தே சந்தேகத்திற்குரிய அல்லது சீரற்ற பொருட்களின் ஆபத்தை உணர்ந்து கொள்கின்றனவாம் கோழிகள். ஆனால், குழந்தைகள் இந்த நிலைக்கு வர குறைந்தது ஓராண்டாவது ஆகுமாம்.

கோழி தான் புத்திசாலிப் பறவை...
அதனால் தான் சிலர் கோழியை புத்திசாலிப் பறவை எனக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார் இது குறித்து 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் புரொபஷர் கிறிஸ்டின் நிகோல்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications