இரு மலைகளுக்கு இடையே கம்பியில் நடந்து.. ட்விட்டரை திணறடித்த அமெரிக்கர்!
அரிசோனா: கிராண்ட் கேன்யனை ஸ்டீல் கேபில் வயர் மேல் நடந்து நிக் வாலண்டா என்பவர் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த செய்தி தான் ட்விட்டரை கலக்கியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராண்ட் கேன்யானை புளோரிடாவைச் சேர்ந்த நிக் வாலண்டா(34) என்பவர் ஸ்டீல் கேபில் வயரில் நடந்து கடந்துள்ளார். அதாவது அவர் மலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு கேபில் வயர் மீது நடந்து சென்றுள்ளார். அவர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 22 நிமிடங்களில் நடந்து கடந்துள்ளார். கிராண்ட் கேன்யானை கடந்த முதல் நபர் நிக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கேபிலில் நடந்தபோது ட்விட்டரில் இது குறித்து 7 லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்கள் போடப்பட்டுள்ளது.
3 குழந்தைகளின் தந்தையான நிக் கேபிலில் நடக்கையில் கடவுளை வேண்டிக் கொண்டே சென்றுள்ளார். வாலண்டா சர்க்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிக்கிற்கு இது பெரிய விஷயம் அல்ல.
நிக்கின் சாகசம் தான் ட்விட்டரை கலக்கிய செய்தி ஆகும். இந்த சாகச நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications