ராஜ்யசபா தேர்தல்.. காங்கிரஸ் ஆதரவு.கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏக்கள்..வெற்றி கன்ஃபார்ம்!

ராஜ்யசபா தேர்தல் தமிழகத்தில் 27-ந் தேதி நடைபெறுகிறது. 6 இடங்களுக்கான தேர்தலில் அதிமுக அணியின் 5 வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
திமுக வேட்பாளர் கனிமொழிக்கு தலா 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு 27 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.
இதனால் இரண்டு கட்சிகளும் 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரசின் ஆதரவை கோரி இருந்தன. தேமுதிகவின் கோரிக்கையை நிராகரித்த காங்கிரஸ், திமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் திமுகவின் கனிமொழிக்கு 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேமுதிகவின் வேட்பாளருக்கு 22 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரோ அதிமுகவுக்கு வாக்களிப்போம் என்று அறிவித்துவிட்டனர்.
இதனால் திமுக வேட்பாளர் கனிமொழியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications