உத்தரகாண்ட் பேரழிவில் தோள் மீது அமர்ந்து நியூஸ் சொல்லி வேலை இழந்த நிருபர்!

நாராயண் என்ற அனுபவம் வாய்ந்த நிருபர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக உத்தரகாண்ட் சென்றார். அப்போது வெள்ளச் சேத பகுதிகளில் நின்று, பேரழிவை குறித்து விளக்கிக் கொண்டிருந்தார் நாராயண்.
அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமராமேன், நாராயண் சொன்னது போல் காட்சிக்கான அமைப்பை வைக்காமல் தவறுதலாக மாற்றி வைத்து விட்டார். இக்காட்சிகளை இண்டர்நெட்டில் பார்த்த பொதுமக்கள் கொதித்துப் போய்விட்டனர்.
காரணம், நாராயண் வெள்ளநீருக்கு நடுவே, பாதிக்கப்பட்ட ஒருவரின் முதுகில் அமர்ந்து செய்திகளை விளக்கிக் கொண்டிருந்த காட்சிகள் தான். ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மனிதனின் தோளில் அமர்ந்து செய்திகளை விளக்குவது மனித உரிமை மீறல் என நாராயணுக்கு எதிராக கருத்துக்கள் வெடிக்க ஆரம்பித்தன.
இதனால், நாராயண் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாராயண் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்கத்தில், ‘ நானாக் சென்று அந்த மனிதரது தோளில் அமரவில்லை. அவர் தானாகவே வந்து, என்னைத் தூக்கிக் கொள்வதாகவும், அதற்கு நான் ஏதாவது பண உதவி செய்தால் போதுமென்றும் கூறினார். நான் அவருக்கு 50ரூபாய் கொடுத்தேன். எனது கேமராமேனை எனது தோள்பட்டை அளவு மட்டுமே பிரேம் வைக்கச் சொன்னேன். ஆனால், அவரோ விளையாட்டிற்காக நான் அந்த மனிதரின் தோளில் அமர்ந்திருப்பது போன்று காட்சிபடுத்தி என்னை சிக்கலில் மாட்டி விட்டு விட்டார்' எனத் த்நெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications