39 'போர்ன்' வெப்சைட்டுகளுக்கு மத்திய அரசு தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 39 ஆபாசப்பட இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை 39 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்து கடந்த 13ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தத் தடை செய்யப்பட்ட இணையதளங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து செயல்படுபவை ஆகும். அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
தடை செய்யப்பட்ட இணையதளங்களில் இருந்து இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் ஆபாச படங்களை டவுன்லோட் செய்து வந்தனர். இந்நிலையில் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது.
More From
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications