மகனிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி
தோஹா: கத்தார் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி தனது அதிகாரத்தை தனது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு அளிக்கவிருக்கிறார்.
அரேபியாவின் பணக்கார நாடுகளில் ஒன்று கத்தார். அதன் மன்னர் ஷேக் ஹமத் பின் கலிபா அல் தானி(61). அவர் கடந்த 1995ம் ஆண்டு மன்னராக இருந்த தனது தந்தையின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கத்தாரின் புதிய மன்னர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு கத்தாரை நவீனமயமாக்கினார்.
மேலும் பிற நாடுகளுடனான உறவையும் மேம்படுத்தினார். இந்நிலையில் அவர் தனது மகன் இங்கிலாந்தில் படித்த இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை மன்னராக்க விரும்புகிறார். அவர் இது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடித்தியுள்ளார். அதிகாரம் மாற்றம் குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது.
33 வயதாகும் இளவரசர் தமீம் கத்தார் ஆயுதப்படையின் துணை கமாண்டராக உள்ளார். 2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கத்தார் எண்ணெய் வளமிக்கத்து என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications