மும்பை தலோஜா சிறையில் தாதா அபு சலீம் மீது துப்பாக்கிச்சூடு

1993ம் ஆண்டு மும்பையில் நடநத் குண்டுவெடிப்பில் தொடர்புடைவன் தாதா தாவூத் இப்ராஹீமின் கூட்டாளி தாதா அபு சலீம். தலைமறைவாக இருந்த அவன் கடந்த 2002ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் நடிகை மோனிகா பேடியுடன் கைது செய்யப்பட்டான். பின்னர் 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்.
அவன் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டான். அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவன் தாக்கப்பட்டான். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அவன் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டான். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணிக்கு கொலை வழக்கில் சிறையில் உள்ள தேவேந்திர ஜகதாப் என்பவர் சலீமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சலீமின் கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவன் நலமாக உள்ளான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications