கேதார்நாத் வெள்ளத்தில் மாயமான பெற்றோர்.. மனமுடைந்த பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கேதார்நாத்: உத்தர்காண்ட்டை உருக்குலைத்துப் போட்டு கேதர்நாத்தை நிர்மூலமாக்கிய பெருவெள்ளத்தில் பெற்றோரை தொலைத்த மத்திய பிரதேசத்து பெண் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்த நாதுராம் பராஷரும் அவரது மனைவி கமலா தேவி மற்றும் உறவினர்கள் கடந்த 15-ந் தேதி இமயமலை யாத்திரைக்காக புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அங்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இவர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர். கடந்த 15 நாட்களாக பெற்றோரைத் தேடும் பணியில் மும்முர ம் காட்டினார் நாதுராமின் மகள் மமதா திரிபாதி.
ஆனால் மமதாவின் முயற்சிக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இதனா.ல் விரக்தி அடைந்த மமதா நேற்று தமது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications