இலங்கை ராணுவத்திற்கு அளிக்கும் பயிற்சி தொடரும்: பாகிஸ்தான்
கொழும்பு: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தானில் அளிக்கப்படும் பயிற்சி தொடரும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி பர்வேஷ் கயானி உறுதி அளித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஷ் கயானி, இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இலங்கை - பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இலங்கை வீரர்களுக்கு பாகிஸ்தானில் தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை தொடர்வது என்றும், இந்த பயிற்சியை மேலும் அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுதவிர, இரு நாடுகள் இடையிலான உயர்கல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த தகவலை இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் இவ்வாறு கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications