வாடிகன் வங்கி பணமோசடி: மூவர் கைது.. விசாரணை கமிஷன் அமைக்க போப் உத்தரவு
ரோம்: வாடிகன் வங்கியில் ரூ.4 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டதாக பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை கமிஷன் அமைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
வாடிகன் நகரில் உள்ள வாடிகன் நிதி அமைப்பு வங்கியில் அக்கவுண்டண்டாக பணிபுரிபவர் பாதிரியார் மோன்சிங்னோர் நுன்சியோ ஸ்காரானோ. வங்கியில் செக் பரிமாற்றத்தின் மூலம் சுமார் ரூ.4 கோடி அளவிற்கு பணம் சுருட்டி மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து பாதிரியார் ஸ்காரானோ சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த மோசடி தொடர்பாக இத்தாலி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக பாதிரியார் ஸ்காரானோ உள்பட 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து மோசடிகளை தடுக்க விசாரணை கமிஷன் அமைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டு இருப்பதாக வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. மோசடியில் கைதான இருவரில் ஒருவர் இத்தாலி ரகசிய பிரிவு உறுப்பினர், இன்னொருவர் புரோக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications