விமானி பிரவீண் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட போது, ஹெலிகாப்டர் மூலமாக பேரிடரிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட நேரத்தில், நிகழ்ந்த விபத்தினால் மதுரை மாநகரைச் சேர்ந்த இந்திய விமானப் படை விமானி, 27 வயதே நிரம்பிய வாலிபர், பிரவீண் உயிரிழந்த செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி, வருத்தமடைய வைத்தது.
மதுரை விமானி பிரவீன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் எரியூட்டப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த விமானி பிரவீணின் அன்பு அன்னையாருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications