ஐஐடி குவஹாத்தியில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1 வரை தொழில்சார் மேலாண்மை நிகழ்வு
குவஹாத்தி: அசாம் தலைநகர் குவஹாத்தி ஐஐடியில் ஆகஸ்ட் 29ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை "தொழில்சார் மேலாண்மை" நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது சவால்களை எதிர்கொள்ளக் கூடிய வகையிலான, ஆளுமைப் பண்புகளுக்கான தாக்கத்தை உருவாக்கக் கூடிய விளக்க உரைகளை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஐஐடி குவஹாத்தியில் 15வது ஆண்டாக இந்த தொழில்சார் மேலாண்மை நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் இடம்பெற்றிருக்கும் சில பிரிவுகளில் ஒன்று "Brain Child"..இதில் கலந்து கொள்வோர் வணிகம்சார் சிந்தனைகளை முன்வைக்க வேண்டும். இதை இந்தியன் ஏஞ்செல் நெட்வொர்க், ஜெமினி நியூ மீடியா, நிர்வானா வென்சுர் அட்வைசர்ஸ், மும்பை ஏஞ்செல்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய நீதிபதிகள் குழு பரிசீலிக்கும். இக்குழு தேர்ந்தெடுக்கும் நபருக்கு ரூ50ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
இதேபோல் "Case Study" பிரிவில் ரூ38 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும். "Stratagem" என்ற பிரிவில் சந்தைப்படுத்துதலுக்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
Poster Mania பிரிவில் ஒரு பொருளை எப்படி விளம்பரப்படுத்துவதற்கான சுவரொட்டிகளை உருவாக்க வேண்டும்.
இதேபோல் Biz Quiz. Product Launch, Blue Chips, Virtual Stock Market என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இவற்றில் சிறந்தது எது என்பதை துணைவேந்தர்கள், முதலீட்டார்கள், தொழில்முனைவோர் தீர்மானிப்பர்.
நீங்கள் இதில் கலந்து கொள்ள www.techniche.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை அறிய +91 8876406180 or +91 8011241189 என்ற எண்களில் தொடர்பும் கொள்ளலாம். மின் அஞ்சல் மூலம் தகவல் பெற [email protected]க்கு மெயில் அனுப்பலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications