ஒன்இந்தியா இணையதளத்துக்கு சிறந்த வெப் மீடியா விருது

டெல்லியில் உள்ள மீடியா மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்புக்கான கவுன்சில் இந்த விருதினை வழங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இந்த கவுன்சில் விருதுகளை வழங்கி வருகிறது. அதில் சிறந்த வெப் மீடியாவுக்கான விருது ஒன்இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
இந்திய மொழிகளில் அதிக அளவிலான செய்தித் தளங்களைக் கொண்டுள்ள ஒரே இணையதளம் ஒன்இந்தியாதான் என்பது நினைவிருக்கலாம்.
ஒன்இந்தியா போல பல்வேறு தரப்பினருக்கும் பெங்களூர் கன்ட்ரி கிளப்பில் நடந்த எழில்மிகு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர் விருது டிஎன்ஏவின் சுமன் சர்மா, ஹைவே சேனலின் ஆசிஷ் ஜெயின், டெய்னிக் பாஸ்கரின் ஹர்ஷ் பாண்டே ஆகியோருக்குக் கிடைத்தது.
ஆண்டின் சிறந்த வாராந்திர செய்தித் தாளுக்கான விருதுக்கான விருதினை சுதி தர்ஷினி பெற்றது. வளரும் டிஜிட்டல் நியூஸ் சேனலுக்கான விருது எம்ஜி டெலிவிஷன் பெற்றது.
சிறந்த எப்எம் ரேடியோவுக்கான விருது மேற்கு வங்கத்தின் பிரபலமான ஏ டிவி பெற்றது.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்திக்கு இந்தியாவின் தூதர் விருது வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் பிரதமர் தேவே கெளடா பெற்றார்.
விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ், ஆர்ட ஆப் லிவிங் அமைப்பின் சுவாமி ஜத்தேவ், நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications