காங்கிரஸ் தலைமையில் வலுவான புதிய கூட்டணி உருவாகுமாம்.. சொல்கிறார் ஜி.கே. வாசன்!
Subscribe to Oneindia Tamil

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிவரும் 4 மாதங்களில் 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதிய கட்சிகளின் வரவுடன் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும். அடுத்து நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கான புதிய வியூகத்தை காங்கிரஸ் கட்சி வகுக்கும்.
அகில இந்திய அளவில் மதசார்பின்மை அடிப்படையில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமையும். இந்த கூட்டணி மூலம் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்றார்
More From
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications