'ய்யே...’ இதுக்குள்ள இருக்குங்க ஆயிரம் அர்த்தம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: பணி புரியும் இடங்களில் அல்லது பயிலும் இடங்களில் அடிக்கடி ‘ய்யே...' என்றவார்த்தையைக் கேட்டிருப்பீர்கள்.
சமீபத்திய ஆய்வு ஒன்று, ‘ய்யே...' என்ற ஒற்றைச் சொல்லைக் கொண்டு, மற்ற பணியாளர்களை உற்சாகப் படுத்திவிட முடியும் என நிரூபித்துள்ளதாம்.
அதாவது, பலர் பேர் கூடும் இடங்களில் ஒருவர் ‘ய்யே...' என்ற ஒற்றைச் சொல்லை சொல்லும் போதே, அடுத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள இயலுமாம்.
'ய்யே...' என்றச் சொல்லை ஒருவர் உச்சரிக்கு விதத்தைக் கொண்டே, அடுத்து அவர் சொல்லப்போகும் விஷயம் சந்தோசமானதா, செய்தியா அல்லது அறிவிப்பா என்பதை புரிந்து கொள்ள முடியும் என்கிறது ஆய்வு.












Click it and Unblock the Notifications