மும்பையில் 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி பணம் பறிமுதல்: 50 பேர் கைது
Subscribe to Oneindia Tamil

மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு வெளியே 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். மொத்தம் 150 சூட்கேஸ்களில் பணம் இருந்தது. ரொக்கம் தவிர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பணம் மற்றும் நகைகள் குஜராத் ரயிலில் பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருந்தன. இந்த சம்பவம் குறித்து இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு மும்பை பால்லர்ட் எஸ்டேட்டில் உள்ள சிந்தியா ஹவுஸ் கட்டிடத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டது. சிந்தியா ஹவுஸில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications