ராகுல் டிராவிடின் தந்தை மரணம்
Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் சரத் டிராவிட் மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிஸ்ஸான் ஜாம் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சரத் டிராவிட்.
சரத் டிராவிடின் மனைவி பெயர் புஷ்பா. ராகுல் டிராவிட் தவிர விஜய் டிராவிட் என்ற இளைய மகனும் சரத் டிராவிடுக்கு உள்ளார்.
மராத்தி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் சரத் டிராவிட். ராகுல் டிராவிடும், அவரது தம்பியும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர்கள். பின்னர் குடும்பத்தோடு பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர்.












Click it and Unblock the Notifications