முதல்வர் ஜெயலலிதாவுடன் தெலுங்கு கூட்டமைப்பினர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தயாரிப்பாளர்கள் மற்றும் அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பின் நிர்வாகிகளான கட்ரகட்டா பிரசாத், எம்.வி.நாராயண குப்தா, டங்குடூரி ராமகிருஷ்ணா, கே.நரசா ரெட்டி, ஆர்.நந்த கோபால், கண்டசாலா ரத்னகுமார், ஜி.இஸ்ரேல், ஜெ.எம்.நாயுடு, டி.சத்யநாராயணா, அனில் குமார் ரெட்டி, கனக ராஜூ, ஜெகதிஷ்வர ரெட்டி ஆகியோர் முதல்வரிடம் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளையும் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.












Click it and Unblock the Notifications