காடுவெட்டி குரு மீது மீண்டும் தே.பா... ராஜபக்சேவைவிட ஜெ. மோசம்: அன்புமணி தாக்கு!

Subscribe to Oneindia Tamil

Anbumani slam Jaya on NSA
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதை அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அவர் மீது தமிழக அரசு போட்டிருக்கிறது.

இலங்கையில் கூட இப்படி ஒரு கொடுமை நிகழவில்லை. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவைவிட மிக மோசமானவராக இருக்கிறார் ஜெயலலிதா. இதை ஒரு அரச பயங்கரவாதம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+