நெருங்குகிறது 'டேட்'... கொஞ்சம் டென்ஷன் ...நிறைய சந்தோஷத்தில் கேட்
கேம்பிரிட்ஜ்: பிரசவத்திற்கு டாக்டர்கள் குறித்துக் கொடுத்த நாள் கணக்குப் படி இன்னும் சரியாக ஏழு நாட்களே உள்ள நிலையில், கொஞ்சம் டென்ஷனாகவும், அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறாராம் கேட் மிடில்டன்.
இன்னும் சரியாக ஒரு வாரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வரப் போகும் புதிய விவிஐபிக்காக காத்திருக்கிறார்களாம் கேட்-வில்லியம் தம்பதியோடு உலக மக்களும்.
அதிக எதிர்பார்ப்போடு உலகமே கேட்டின் பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

நார்மல் டெலிவரி கன்பார்மாம்...
குழந்தையை நல்ல படியாக பெற்றெடுப்பதற்குரிய முழு சக்தியோடு கேட் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மீடியா புகழ்...
வில்லியம்ஸ்க்கு மனைவியான இந்த இரண்டாண்டு காலத்தில் மீடியாக்கலால் அதிகம் பேசப்பட்டவர் கேட் மிடில்டன்.

மகிழ்ச்சியில் கேட்...
வருங்கால இங்கிலாந்தின் மகாராஜாவையோ அல்லது மகாராணியையோ பெற்றுத் தரப்போகும் கேட் ரொம்பவே மகிழ்ச்சியுடன் உள்ளாராம் பிரசவத்தை எதிர்பார்த்து.

இதெல்லாம் சகஜம்பா...
பிரசவ நாளைக் குறித்து உள்ளூர சிறு நடுக்கமும் இருக்கத் தான் செய்கிறதாம் கேட்டுக்கு. புதிதாக தாயாகும் பெண்களுக்கு இதெல்லாம் சகஜம் தான் என்கிறார்களாம் மருத்துவர்கள்.

டெண்ட் அடித்து விட்டார்கள்...
பிரசவ தேதிக்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற சூழ்நிலையில், கேட் மிடில்டனுக்கு பிரசவம் செய்யப்பட இருக்கின்ற செயிண்ட் மேரி ஹாஸ்பிடலுக்கு முன்னதாக இப்பவே டெண்ட் அடித்து விட்டார்களாம் மீடியாவாலாக்கள்.

நிறைய கடமைகள் இருக்காம்...
குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே தங்களது 20 படுக்கை அறைகள் உள்ள புதிய மாளிகையை அலங்கரிக்கும் பணியில் பிசியாக உள்ளாராம் கேட். காரணம், குழந்தை பிறந்த பிறகு அதெற்கெல்லாம் நேரம் இருக்காதாம்.

ஆல் இஸ் வெல்...
தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளார்களாம். கவுண்ட் டவுண் ஸ்டார்ட்ஸ்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications