என்னை 7 வருடம் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் ஜாக்சன்.. டான்ஸர் புகார்

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: நான் சிறுவனாக இருந்தபோது என்னை 7 வருட காலத்திற்கு பாலியல் ரீதியாக பல்வேறு வகையில் பயன்படுத்தினார் மைக்கேல் ஜாக்சன் என்று இப்போது 30 வயதாகும் டான்ஸர் வேட் ராப்சன் கூறியிருக்கிறார்.

ஜாக்சன் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக சிறார்களை பயன்படுத்தினார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக இப்போது கூறியுள்ளார்.

இதே ராப்சன் முன்பு அதாவது 2005ம் ஆண்டு ஜாக்சன் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது தன்னை ஜாக்சன் ஒன்றுமே செய்யலையே என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

தப்பிக்க பல வழிகள்

தப்பிக்க பல வழிகள்

ராப்சன் ஜாக்சன் குறித்துக் கூறுகையில், சிறார்களை செக்ஸ் ரீதியாக தவறாக பயன்படுத்த என்ன வழியெல்லாம் உண்டோ அதையெல்லாம் அவர் செய்வார். அதே போல தப்பிக்கவும் பல வழிகளை அவர் கையாண்டார்.

பெட்ரூமில் அலாரம்

பெட்ரூமில் அலாரம்

பெட்ரூமில் அவர் அலாரம் வைத்திருந்தார். யாராவது வருவது போல தெரிந்தால் அவர் தப்பி விடுவார்.

7 வருடம் படாதபாடு பட்டேன்

7 வருடம் படாதபாடு பட்டேன்

நான் 1990ம் ஆண்டு முதல் 7 வருட காலத்திற்கு அவரிடம் சிக்கி படாதபாடு பட்டேன்.

போர்டு போட்டு அக்கப்போர்

போர்டு போட்டு அக்கப்போர்

தனது படுக்கை அறைக்கு வெளியே டோன்ட் டிஸ்டர்ப் என்று போர்டை போட்டு விட்டால், ஜாக்சன் யாரோ ஒரு சிறுவனுடன் உள்ளே இருக்கிறார் என்று அர்த்தம். அவரது அறையில் அடிக்கடி போர்டு தொங்கும்.

ஒரே படுக்கையில் நானும் ஜாக்சனும்

ஒரே படுக்கையில் நானும் ஜாக்சனும்

நானும் ஜாக்சனும் பல நேரங்களில் ஒரே படுக்கையில் படுத்துள்ளோம். என்னை தனியாக விட மாட்டார் என்று கூறியுள்ளார் ராப்சன்.

பெரிய இடத்து சமாச்சாரம்.. சின்னத்தனமாகத்தான் இருக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+