இளவரசன் மரணத்தை பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் - பாஜக

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கலப்பு காதல் திருமணமும் அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களும் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள் பிரிந்ததோடு இளவரசனின் மரண செய்தி மீண்டும் தமிழக மக்களிடையே அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது.
இளவரசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கருதுவதில் தவறு இருக்க முடியாது. பிரச்சினைக்கு காரணமான திவ்யா தாயுடன் சென்றதோடு அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்ததாக அனைத்து தரப்பினரும் நம்பினார்கள். இந்த நிலையில் சாதிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க துடிக்கும் சிலரது சதிச் செயலாக இருக்கும் என்ற சந்தேகத்தையும் புறந்தள்ள முடியாது.
எனவே மரணத்தை ஒரு சாதியோடு ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. எனவே சந்தேகத்துக்கு இடமில்லாமல் இளவரசன் மரணம் குறித்து பாரபட்சமற்ற முறையில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். குழப்பத்தில் உள்ள மக்கள் மத்தியில் தெளிவை உருவாக்கவும், சமூக ஒற்றுமையை பேணி காக்கவும் அனைத்து சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து நிரந்தர தீர்வு காண சமுதாய தலைவர்களும், ஆன்மீக மடாதிபதிகளும், தமிழக அரசும் முன்வர வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications