இளவரசன் மரணம் எதிரொலி... சென்னையிலேயே தங்கியுள்ள திவ்யா

தர்மபுரி கலவரத்திற்கு வித்திட்ட திருமணத்தின் மூலம் இல்லற வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் திவ்யாவும், இளவரசனும். ஆனால் திடீரென தடம் மாறிய திவ்யாவின் முடிவை தாங்க முடியாமல் இளவரசனின் உயிர் போய் விட்டது.
இளவரசன் மரணச் செய்தி திவ்யாவை எந்த வகையில் பாதித்துள்ளது என்பது குறித்து அறிய முடியவில்லை. நேற்று முன்தினம்தான் ஹேபியஸ் கார்பஸ் மனுவை வாபஸ் பெறுவதாக திவ்யாவின் தாயார் உயர்நீதிமன்றத்தில் அறிவித்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு தருவதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை இளவரசன் பிணமாகக் கிடந்தார் தர்மபுரி ரயில் தண்டவாளத்தில். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு விசாரணை முடிந்து நேற்று தங்களது ஊர் திரும்புவதாக இருந்தனர் திவ்யாவும், தேன்மொழியும். ஆனால் இளவரசன் மரணச் செய்தியால் அவர்கள் சென்னையிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications