ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை... வழக்குப் பதிவு செய்தது ரயில்வே போலீஸ்
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி திவ்யாவின் கணவரான இளவரசன், தனது காதல் மனைவியைப் பிரிந்த சோகத்தில் இருந்த நிலையில் அவரது உடல் நேற்று காலை தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரி அருகே ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
மூளை சிதறிக் கிடந்தது. அருகே மது பாட்டில், அவரது பேக், அதில் 2 கடிதங்கள் இருந்தன. இது தற்கொலையா அல்லது கொலையா என்று சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், தர்மபுரி ரயில்வே போலீஸார் இதை தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரயில் முன்பு பாய்ந்து ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக நேற்று மதியம் அந்தப் பகுதியைக் கடந்த ரயிலிலிருந்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் வந்ததாம். அதன் அடிப்படையில் தற்கொலை வழக்கை போலீஸார் பதிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications