அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்: அமித்ஷா
Subscribe to Oneindia Tamil

பாஜகவில் மோடியின் கை ஓங்கிய நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான பொறுப்பாளராக குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டார். மோடியின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவும் உ.பி.யில் டேரா போட்டு லோக்சபா தேர்தலுக்கான பணிகளை மேற் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று அயோத்தி சென்றார் அமித்ஷா. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸிடம் இருந்து இந்தியாவை விடுவிப்போம். நாட்டில் நல்லாட்சி அமைய பிரார்த்திப்போம். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என்றார்.
பின்னர் அங்குள்ள கரசேவபுரத்தில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
More From
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications