தலையில் அடிபட்டு இளவரசன் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!
தர்மபுரி: மர்மமான முறையில் இறந்த தர்மபுரி இளவரசன் தலையில் அடிபடே மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை உலுக்கியிருக்கும் தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை அவரது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு இளவரசன் தந்தை இளங்கோவிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ராகார்க் பிரேத பரிசோதனை அறிக்கையை கொடுத்தார்.

அந்த அறிக்கையில், இளவரசனின் உடல் திடமானதாகவே இருந்தது. இடது கை மணிக்கட்டு, உள்ளங்கைகளில் கிரீஸ் படிந்திருந்தது, கை விரல்களில் சிராய்ப்புகள் இருந்தன. இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. கை வீங்கியிருந்தது. தலையின் முன் பகுதி மூக்குப் பகுதியில் சதை சிதைந்து இருந்தன. இரண்டு பிளாஸ்டிக் கவர்களில் மூளை கொண்டு வரப்பட்டது. அந்த மூளையில் ஜல்லி துகள்கள் ஒட்டியிருந்தன. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications