இளவரசன் மரணம்... திவ்யா கதறல்.. சாப்பிட மறுப்பு - தாய் தகவல்
தர்மபுரி: தலையில் பலமாக தாக்கி கொல்லப்பட்ட இளவரசன் மரணச் செய்தி கேட்டதிலிருந்து அவரைப் பிரிந்து சென்ற மனைவி திவ்யா கதறி அழுததாகவும், சாப்பிட மறுத்ததாகவும் தாயார் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திவ்யாவின் தாய் தேன்மொழி கூறுகையில், "எனது மகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியால் உடைந்து போயிருக்கிறாள். எதுவும் சாப்பிட மறுக்கிறாள்.
முதலில் தந்தையை இழந்தாள். இப்போது இளவரசனின் சாவு செய்தி அவளை மிகுந்த மனஅழுத்தத்தில் தள்ளி உள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறாள்.

இளவரசன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் மரணச் செய்தி கேட்டு கதறி அழுதாள் திவ்யா. அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நாங்களும் தவிக்கிறோம்.
என் மகளை இந்த சோகத்தில் இருந்து மீட்க வேண்டும். அதற்காக முயற்சித்து வருகிறேன்," என்றார்.
திவ்யாவையும் தேன்மொழியையும் இன்று காலை சென்னையிலிருந்து தர்மபுரிக்கு அழைத்து வந்த பாமகவினர், அவர்களை மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க எஸ்பி அஸ்ரா கார்க் உறுதியளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications