மானாமதுரையில் டி.எஸ்.பி வெள்ளைத்துரையை வாழ்த்தும் போஸ்டர்கள்
மானாமதுரை: டி.எஸ்.பி வெள்ளைத்துரையின் பணிக்கு வாழ்த்து தெரிவித்து மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சப்.இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் கொலைக்குப் பின்னர் மானாமதுரை டி.எஸ்.பியாக பொறுப்பேற்றார் வெள்ளைத்துரை. இதனையடுத்து மானாமதுரை வட்டத்தில் உள்ள ரவுடிகள், குற்றவாளிகள் அனைவரும் அதிரடி நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.
பெண்கள் தங்களின் பிரச்சினைகளை நேரடியாக எடுத்துக் கொண்டு வெள்ளைத்துரையை சந்தித்து முறையிடுகின்றனர்.

டி.எஸ்.பியாக வெள்ளைத்துரை பொறுப்பேற்ற உடன் நிலமோசடி, கந்துவட்டி பிரச்சினை போன்றவைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் டி.எஸ்.பி வெள்ளைத்துரையை வாழ்த்தும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயமின்றி நடமாட உதவிய கண்ணியம் மிக்க மானாமதுரை துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரையின் பணி சிறக்க,பணி தொடர மனதார வாழ்த்துகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications