பைலட் பிரவீண் வீட்டில் வைகோ அஞ்சலி- தாயாருக்கு ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: உத்தரகாண்ட் மாநில மீட்புப் பணியில் ஈடுபட்டபோது விபத்தில் பலியான விமானி பிரவீண் இல்லத்தில் வைகோ அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இன்று காலைபிரவீண் இல்லத்திற்கு சென்ற வைகோ விமானி பிரவீண் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பிரவீண் குடும்பத்தாருடன் ஆறுதல் தெரிவித்து பேசினார். பிரவீணின் தாயாருக்கும் அவர் ஆறுதல் கூறினார்.

வைகோவுடன் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகுசுந்தரம், மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.டி.சின்னசாமி, மாநில மாநில மாணவர் அணிச் செயலாளர் பாஸ்கர சேதுபதி, ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்று பிரவீணின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications