நான் பிறந்த நாள் கொண்டாடலை:.கங்குலி
Subscribe to Oneindia Tamil

கங்குலிக்கு இன்று 41 வயது... அவரது கொல்கத்தா வீட்டு முன்பாக ரசிகர்களும் பள்ளிக் குழந்தைகளும் வாழ்த்துவதற்காக கூடியிருந்தனர். ஆனால் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து கங்குலி கொல்கத்தா திரும்பினார். ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாலும் அவர்களிடம் தமது தந்தை பிப்ரவரி மாதம் இறந்தார். அவர் இறந்து ஓராண்டு ஆகாத நிலையில் பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஜிபி நினைவு நிறுவன கிரிக்கெட் அணியினர் பிரம்மாண்ட கேக்குடன் கங்குலி வீட்டுக்கு சென்று வாழ்த்தினர். இதேபோல் சவுரவ் கங்குலியின் ரசிகர்களும் நேரில் வந்து பரிசு கொடுத்தனர்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications