கியூ இல்லை... டிக்கெட் எடுக்க ஓட வேண்டாம்.. ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலேயே பஸ் டிக்கெட்!
அவசரமாக பெங்களூருக்குப் போகனும், சென்னைக்குப் போகனும், மதுரைக்குப் போகனும், கோயம்பத்தூருக்குப் போகனும்.. ஆனால் டிக்கெட் எடுக்க முதலில் பஸ் ஸ்டாண்டுக்குப் போகனுமே.. அங்கு வரிசை காத்துக் கிடக்கும்.
அட அது வேண்டாம், ஏஜெண்டுகளைப் பிடிப்போம் என்றால் கமிஷன் தர வேண்டியிருக்கும். அந்தக் காசுக்கு ஒரு சின்னப் பையனுக்கு அரை டிக்கெட் எடுத்து விடலாம்...
இனிமேல் இந்தப் 'பஞ்சாயத்துக்கே' அவசியம் இல்லை... இருந்த இடத்திலேயே ஜில்லென்று டிக்கெட் வாங்கி சுகமாக பயணிக்க ஒரு ஈசியான வழி பிறந்துள்ளது.
இந்த டிக்கெட்டைப் பெற கமிஷன் இல்லை.. ஆன்லைனிலியே புக் செய்யலாம்...
ஆனால், ஆன் லைன் புக்கிங்குக்கான கூடுதல் கட்டணமும் இல்லை.
எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் பஸ் புக்கிங் செய்யலாம்.
கிளம்பும் இடம், சேரும் இடம்.. தேதி.. எல்லாமே ச்சும்மா ஒரே ஒரு க்ளிக் தான்.. பஸ் டிக்கெட் புக் பண்ணியாச்சு. பொட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
வரிசையில் நிக்க வேணாம், வியர்வை - ஓட்டம் வேண்டாம்.. உட்கார்ந்த இடத்திலேயே டிக்கெட்
எப்படின்னு பார்க்கிறீங்களா.. bus.oneindia.in இந்த லிங்க்கை கிளிக் பண்ணி உள்ளே போய்ப் பாருங்க.. சவுகரியத்தை நீங்களே உணருவீங்க...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications