மும்பை பள்ளி சிறுமி பலாத்காரம்: டிரைவருக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: மும்பையில் பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த கார் டிரைவருக்கு 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில், வாஷி என்ற இடத்திலுள்ள பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, 2007 பிப்., மாதம் 14ம் தேதி, காலை பள்ளிக்கு கிளம்பினார்.
அப்போது அங்கு காரில் வந்த அவரது மாமா, தன் டிரைவர் சிவாஜி மோதிராமிடம், சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு வரும் படி கூறியுள்ளார். ஆனால், சிவாஜி மோதிராம், சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள தன் நண்பனின் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி, சில நாட்கள் கழித்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறியுள்ளார்.
இதன் பின், சிறுமியின் தாயார், வாஷி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, டிரைவர் சிவாஜி மோதிராமை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில், தானே கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வாக்வாஸ் தீர்ப்பு வழங்கினார். இதில், சிவாஜி மோதிராமின் குற்றம் நிரூபணமானது. அவருக்கு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும், மூன்று மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications