23 முயற்சிகளில் தோற்று... 24 முயற்சியில் தற்கொலை செய்த தொழிலாளி- காரணம் குடி!
தூத்துக்குடி: 23 முறை தற்கொலை செய்ய முயன்று தோல்வியுற்று உயிர் பிழைத்த உப்பளத் தொழிலாளி தனது 24வது முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள எம்.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல். 55 வயதான இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் உள்ளனர். உப்பளத் தொழிலாளியாக இருந்து வந்தார் சக்திவேல்.
தினசரி குடிப்பார். குடிப்பழக்கம் வீட்டில் சண்டையை இழுத்து வந்தது. வீட்டினருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியிடம் அடிக்கடி குடிக்கப் பணம் கேட்டு தகராறு செய்வார். மறுத்தால் தற்கொலைக்கு முயல்வாராம்.
இப்படி 23 முறை தூக்குப் போட்டும் பிற வழிகளிலும் தற்கொலைக்கு முயற்சித்து உயிர் தப்பியுள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்றும் மனைவியிடம் பணம் கேட்டு சண்டை போட்டார். மனைவியோ பணம் தரவில்லை. இதனால் கோபமடைந்த அவர் அருகில் இருந்த மரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார்.
ஆனால் இந்த முறை அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை. மாறாக கழுத்து நெரிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications