For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊழல்.. சீனாவில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை!

By Mathi
Google Oneindia Tamil News

China's ex-minister Liu Zhijun sentenced to death for graft, power misuse
பெய்ஜிங்: சீனாவில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லியூ ஷிஜூன் மீதான ஊழல் புகாரில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் லியூ ஷிஜூன். இவர் தனது பதவிக்காலத்தில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.இதனால் அவர் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் பதவியில் இருந்தும், கம்யூனிஸ்ட் கட்சி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

பின்னர் அவர் மீது பீஜிங் 2-வது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நீதிபதிகள் விசாரித்து லியூ ஷிஜூனுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கூடிய மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். இதனால் 2 ஆண்டுகளுக்கு இடையே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது. மேலும் அவருடைய வயதை கருத்தில் கொண்டு இது ஆயுள் தண்டனையாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.

English summary
China's former Railways Minister Liu Zhijun was on Monday given a suspended death sentence by a court here for corruption and abuse of power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X