''நீலம் நீலமறிய அவா''....மாபெரும் பலான நடிகையாக உருவெடுக்க விரும்பும் நடிகை!
கிளாஸ்கோ: அயர்லாந்திலேயே மிகப் பெரிய பலானப் பட நடிகையாக நான் உருவெடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் கவர்ச்சி நடிகை அவா வான் ரோஸ்.
தற்போது இவரைத் தேடி ஏகப்பட்ட நீலப் பட வாய்ப்புகள் குவிகிறதாம். விரைவில் இவர் அயர்லாந்தின் முதல் நீலப்பட நாயகி என்ற பெருமையைப் பெறப் போகிறார்.
இவர் தனது பெரிய மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மேலும் பெரிதாக்கியதைத் தொடர்ந்து நீலப் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம்.

முதலில் மாடல்
அவா ஒரு மாடல் அழகி ஆவார். ஆனால் அவரது முக்கியக் குறிக்கோள் மிகப் பெரிய நீலப்பட நடிகையாக வேண்டும் என்பதுதானாம்.

எல்லாமே வெளிப்படைதான்
அவா எல்லாவற்றையுமே வெளிப்படையாகவே பேசுகிறார். வாழ்க்கை வாழ்வதற்கே.. அதுவும் செக்ஸியாக வாழ வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்துள்ளாராம் அவர்.

மார்பகப் பெருக்கம்
இவர் சமீபத்தில் தனது பெரிய மார்பகங்களை அறுவைச் சிகிச்சை மூலம் மேலும் பெரிதாக்கினார்.

மறுபடியும்...
தற்போது மறுபடியும் ஒரு அறுவைச் சிகிச்சை செய்து மேலும் பெரிதாக்க திட்டமிட்டுள்ளாராம்.

நீந்தி வரும் நீலப்பட வாய்ப்புகள்
அவாவின் கவர்ச்சி சிறகடித்துப் பறப்பதைப் பார்த்து தற்போது அவரைத் தேடி நீலப்பட வாய்ப்புகள் நிறையவே வருகிறதாம்.

தூங்க விடாம பண்ணனும்
அவாவின் பேராசை என்னவென்றால் அயர்லாந்தின் மிகப் பெரிய நீலப்பட நடிகையாக உருவெடுக்க வேண்டும் என்பதாம். ஆண்களை தூங்க விடாமல் கலங்கடிக்க வேண்டும் என்பது அவரது பேராசை நம்பர் டூ ஆகும்.

அப்பாவே சொல்லிட்டாரா...!
அவாவுக்கு அவருடைய தந்தைதான் பெரிய சப்போர்ட்டாம். நான் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எனது தந்தையின் பேராதரவு உள்ளது. நான் கொடுத்து வைத்தவள் என்கிறார்.

போல் டான்ஸ் பிடிக்குமாம்
டப்ளினில் பிறந்த அவாவுக்கு போல் டான்ஸ் என்றால் உயிராம். சூப்பராக ஆடுவாராம். அப்படியே பை நிறைய ஷாப்பிங் செய்வதென்றாலும் உசுராம்....
நலம் நலமறிய அவா.... அப்படின்னு பாலிவுட்டிலிருந்து ஒரு கடுதாசி கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications