பக்கத்துவீட்டுக்காரரை சட்டையைப் பிடித்து இழுத்து அடித்த நடிகர்: சிசிடிவி கேமராவில் பதிவு
தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் காதலர் சூரஜ் பஞ்சோலியின் தந்தை ஆதித்யா பஞ்சோலி. இந்தி படங்களில் நடித்து வருகிறார். மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் ஆதித்யா தனது பக்கத்து வீட்டில் வசிப்பவரை தாக்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
கேமராவில் பதிவாகியிருப்பதாவது, பார்க்கிங் விவகாரம் காரணமாக தனது பக்கத்துவீட்டுக்கு சென்றுள்ளார் ஆதித்யா. அங்கு அவர் அழைப்பு மணியை அடித்ததும் பக்கத்து வீட்டுக்காரரான பார்கவ் பட்டேல் கதவை திறந்துள்ளார். உடனே ஆதித்யா பட்டேலின் சட்டை காலரைப் பிடித்து அவரை வெளியே இழுத்து கன்னத்தில் அறைந்து மிரட்டுகிறார். இதை பார்த்த மூன்றாவது நபர் ஒருவர் ஆதித்யாவை சமாதானம் செய்கிறார். ஆனால் அவர் அப்படியும் பட்டேலை மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவம் நடந்தது. ஆனால் தற்போது தான் சிசிடிவி கேமரா பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி அவர் மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரான வெர்சோவா காவல் நிலைய அதிகாரி ஒருவரை தாக்கி பிரச்சனையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications