கூடங்குளம் செயல்பட அனுமதி- மீனவர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் தொடங்க தேசிய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தேசிய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் அனுமதி வழங்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் மின்உற்பத்திக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக போராட்டக் குழுவினர் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது












Click it and Unblock the Notifications