அணு உலைக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்... : உதயகுமார்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக இடிந்தகரையில் ஊர் தலைவர்களுடன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து, உதயகுமார் கூறியதாவது, ‘கூடன்குளம் அணு மின் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின் உற்பத்தி தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்களை மின் நிலையமோ, இந்திய அணுசக்தி கழகமோ வெளியிடவில்லை.
மி்ன் உற்பத்தியை தொடங்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியதை கண்டித்து இடிந்தகரையில் இன்று 13ம் தேதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வரும் 14ம் தேதி சமுதாய தலைவர்களின் கூடடததை கூட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அணு உலைக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும். தொடர்ந்த அறவழியில் போராடுவோம்' என இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications