திகார் சிறையில் ரமலான் நோன்பு இருக்கும் 45 இந்து கைதிகள்
Subscribe to Oneindia Tamil

புனித ரமலான் மாதம் துவங்கியதையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள சுமார் 1,800 முஸ்லிம் கைதிகள் நோன்பு இருந்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து 45 இந்து கைதிகளும் நோன்பு இருந்து வருகின்றனர். கடந்த 11ம் தேதியில் இருந்து நோன்பு இருந்து வரும் அந்த 45 பேரும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருக்க திட்டமிட்டுள்ளனர். கைதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திகார் சட்ட அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.
கைதிகள் நோன்பு வைக்க அவர்களுக்கு உணவு மற்றும் நோன்பு திறக்க பழம், ஸ்நாக்ஸ் மற்றும் இதர உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குப்தா மேலும் தெரிவித்தார்.
திகாரில் மொத்தம் 6,000 கைதிகளை அடைக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போது அங்கு 13,000 கைதிகள் உள்ளனர். அதில் 3,500 பேர் முஸ்லிம்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications